1 / 5
Sundari Serial Latest Epsiodes!
2 / 5
Sembaruthi Serial Latest Episodes Here
3 / 5
Sathya Serial Latest Epsiodes Here
4 / 5
Kayal Serial Lastest Episodes Here
5 / 5
Oru Orla 2 Rajakumari Serial Lastest Episodes Here!

முன்னாள் காதலியான யாஷிகாவை கண்டதும் ஓடி வந்த நிருப்.



ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் கோலாகலமாக ஆரம்பித்து தற்போது 79 நாட்களை கடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்கள் செய்த நிறைகுறைகளை வார இறுதியில் தோன்றி சுட்டிக்காட்டுகிறார்.



இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் யாஷிகா வருகை தந்திருப்பதோடு எல்லோரிடமும் பேசுகின்றார். யாஷிகாவைக் காண நிருப் ஓடிச் சென்றதையும் இந்த புரோமோவில் காணலாம்.


இறுதியில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்பட போகிறார். அதை நோக்கி தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே என்கிற ரேஸில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, எங்கள் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் எங்கள் சுவாரஸ்யமான இடுகைகளைப் பார்க்கவும்....



0 Comments

Post a Comment

Your thoughts (0)

Previous Post Next Post